இறக்குமதி செய்யப்படும் மீனுக்கான வரி அதிகரிப்பு

265 0

இறக்குமதி செய்யப்படும் மீனுக்கான வரி உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் மினிற்கான வரி 125 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இதுவரையில் 25 ரூபாவாக இருந்த வரி 150 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.