புதிய பாராளுமன்ற கூட்டத்தொடர் மே மாதம் 14 ஆம் திகதி

371 0

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் புதிய பாராளுமன்ற கூட்டத்தொடர் மே மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது