ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை

273 0

பொராள்ள – கொட்டாவ வீதியின் போக்குவரத்து பெலவத்த பகுதியில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிபர், ஆசிரியர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இவ்வாறு குறித்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.