கிஹான் பிலபிட்டிய மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல்!

189 0

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதி கிஹான் பிலபிட்டிய தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு ஒன்றை வௌியிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.