மின் கம்பத்தில் சிக்கி நபர் ஒருவர் பலி

305 0

ஹம்பாந்தோட்ட, பத்திரிகிரிய பகுதியில் யானைகளில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்காக பொருத்தப்பட்டிருந்த மின் கம்பத்தில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 33 வயதுடைய ருவன் சாமர எனும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று (16) காலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.