பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் வழங்கிய அறிவுறுத்தல்!

328 0

நீதிபதி கிஹான் பிலபிட்டிய சம்பவத்தில் சட்டமா அதிபரின் அறிவுரைகளை பின்பற்றாமை தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் விளக்கமளிக்குமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.