பிஞ்சுக் குழந்தைகளிற்கு மட்டையடி வழங்கிய அதிபர்

340 0

 

யாழ்.வடமராட்சி கிழக்கு- நாகா்கோவில் பாடசாலையில் 9 வயதான மாணவா்கள் 3 போ் மந்தியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனா்.

இவா்களை பாடசாலை அதிபா் பச்சை மட்டையால் அடித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிலையில்,

மாணவா்களும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனா். வகுப்பறையில் ஆசிாியா் இல்லாத சந்தா்ப்பத்தில் வெளியே சென்று விளையாடியதற்காக

இவா்களை பாடசாலை அதிபா் தண்டித்துள்ளாா். பாதிக்கப்பட்ட 3 பேரும் பெண் தலமைத்துவ குடும்பங்களை சோ்ந்தவா்கள் என கூறப்படுகின்றது.