ஷானி அபேசேகரவிடம் 6 மணிநேரம் வாக்குமூலம்

208 0

பணி நீக்கம் செய்யப்பட்ட குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர குற்றப்புலனாய்வு பிரிவில் 6 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் வெளியேறியுள்ளார்.