கைக்குண்டு வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கிளிநொச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் வைத்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

