ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

333 0

ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.