பிரதி அமைச்சர் தற்கொலை முயற்சி

4658 0

13516725_807850902647699_8478559451420881273_nபிரதி அமைச்சர் பாலித தேவரப்பெரும இன்று தற்கொலை முயற்சி ஒன்றில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுகம பாடசாலை ஒன்றில் மாணவர்களை உள்ளீர்க்க வேண்டும் என கோரி கடந்த சில தினங்களாக உணவுத்தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகிறது.
இதில் அமைச்சரும் பங்கேற்றிருந்தார்.
எனினும் குறித்த மாணவர்கள் பாடசாலைக்குள் உள்ளீர்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டதை அடுத்து பிரதி அமைச்சர் தற்கொலை செய்ய துணிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
எனினும் ஆதரவாளாகளால் காப்பற்றப்பட்ட அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Leave a comment