இரண்டு நாள்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்தியாவுக்கு பயணித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரம் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக இது அமைந்துள்ளது.
இந்த விஜயத்தின்போது இந்தியாவிலுள்ள உயர்மட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் தினேஷ் குணவர்தன கலந்துரையாடவுள்ளார்.

