இறந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்கு இடமின்றி அவதியுறும் தோட்டத் தொழிலாளர்கள்

315 0

மலையக தோட்டத் தொழிலாளர்கள் நாளாந்தம் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவது யாவரும் அறிந்த விடயம். ஒருவர் இறந்தால் தனக்கு ஆறு அடி நிலமே சொந்தம் என்றும் கூறுவர் ஆனால் அந்த ஆறு அடி இடம் கூட சொந்தம் இல்லாமல் இறந்த தொழிலாளர்களின் உடல்களை வீதியில் நல்லடக்கம் செய்யும் நிலை காணப்படுகின்றது. மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை லபுக்கலை தோட்டம் கொண்டகலை பிரிவில் இவ்வாரான ஒரு நிலை உருவாகியுள்ளது.. மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை லபுக்கலை தோட்டம் கொண்டகலை பிரிவில் இவ்வாரான ஒரு நிலை உருவாகியுள்ளது..