ராஜித மீது குற்றச்சாட்டு!

286 0

முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சுகாதார அமைச்சராக செயற்ப்பட்ட வேளையில், இடம்பெற்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து ஜனாதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய வைத்தியர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்.