பொதுமக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு அதிகாரத்தை வழங்கியுள்ளது, ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை செயற்பாட்டுக்கு கொண்டுவருவதற்கே என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட தெரிவித்துள்ளார்.
காலி பத்தேகம பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

