போக்குவரத்து அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

248 0

அரசு மற்று தனியார் பஸ்களில் முற்கொடுப்பனவு அட்டையினை பயன்படுத்திப் பயணிப்பதற்கான புதிய திட்டமொன்றினை நடைமுறைக்குக் கொண்டு வரவுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.