இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் விலையை 50 ரூபாவால் குறைக்க தீர்மானம்

271 0

இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் மொத்த விலையை 50 ரூபாவால் குறைக்க அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது.

 

இந்நிலையில், இறக்ககுமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு மீதான சுங்க வரியை 25 ரூபாவால் அரசாங்கம் குறைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டமையை அடுத்தே இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கின் விலையை 50 ரூபாவால் குறைக்க அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.