மக்கள் வங்கிக்கு புதிய தலைவர் நியமனம்

260 0

மக்கள் வங்கியின் புதிய தலைவராக சிரேஷ்ட கணக்காய்வாளர் சுஜீவ ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தின் முன்னாள் தலைவராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.