SPC மற்றும் SPMC யிற்கு புதிய தலைவர்கள் நியமனம்

253 0

அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக வைத்தியர் பிரசன்ன குணசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இலங்கை அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவராக உத்பல இந்திரவங்ச நியமிக்கப்பட்டுள்ளார்.