“வெலே சுதா” என அழைக்கப்படும் சமந்த குமாரவின் இரண்டு சகாக்கள் 7.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் சி.ஐ.டி யினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிலியந்தல – ரத்மலானவில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு கைது செய்யபபட்ட நபர்களிடம் இருந்து 7.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

