இலங்கையை பொருளாதார வலைக்குள் சிக்க வைக்க முயற்சி-jvp

283 0
இலங்கையை பொருளாதார வலைக்குள் சிக்க வைக்க பலம் மிக்க உலக நாடுகள் கடந்த காலங்களில் செயற்பட்டதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

தேசிய புத்திஜீவிகள் மாநாடு ஒன்றில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இதனை கூறியுளளார்.

சோபா ஒப்பந்தத்தின் ஊடாக அமெரிக்க கேட்கும் உரிமைகள் மற்றைய பிரிவினருக்கு கிடைக்காது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.