பிரியங்கர ஜயரத்னவை விடுதலை செய்யுமாறு உத்தரவு

283 0
முன்னாள் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவை கொழும்பு மேல் நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்துள்ளது.