சட்டவிரோத வாகன அனுமதி பத்திரங்களுடன் ஒருவர் கைது

321 0

சட்டவிரோத வாகன அனுமதி பத்திரங்களுடன் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குளியாப்பிட்டிய – தண்டகமுவ பகுதியிலேயே இவ்வாறு சட்டவிரோத வாகன பத்திரங்களுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருணாகல் விசேட அதிரடிபடையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்தே மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்ப்பட்டுள்ளார்.

அத்தோடு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.