தமிழீழம் முக்கிய செய்திகள் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு Posted on November 27, 2019 at 14:05 by நிலையவள் 326 0 கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் கார்த்திகை 27 மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.