தமிழகத்தில் கொண்டாடப்பட்ட தமிழீழத் தேசிய தலைவரின் அகவை 65

438 0

” தமிழர் விடியல் கட்சி ” சார்பில் பழனி அருகே கோவை ராமகிருஷணன் தலைமையில் நடைப்பெற்ற தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே . பிரபாகரன் அவர்களின் 65 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது இதில் தமிழக சட்டமன்ற உறுப்பினர்
தனியரசு உட்பட பலர் கலந்துகொண்டார்கள்