வீதியில் சிதறி கிடந்த மதுபான போத்தல்கள்!

257 0

மஸ்கெலியாவிலிருந்து நோர்வுட் பகுதிக்கு மதுபான போத்தல்களை கொண்டு சென்ற லொறியில் இருந்து சுமார் 100 க்கும் மேற்பட்ட மதுபான போத்தல் கொண்ட பெட்டிகள் வீதியில் விழுந்தமையால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மஸ்கெலியாவிலிருந்து நோர்வுட் பகுதிக்கு மதுபான போத்தல்களை கொண்டு சென்ற லொறியில் இருந்து சுமார் 100 க்கும் மேற்பட்ட மதுபான போத்தல் கொண்ட பெட்டிகள் வீதியில் விழுந்தமையால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அவ்வாறு உடைந்த மதுபான போத்தல்களை வீதியில் இருந்துலொறியின் சாரதி மற்றும் உதவியாளருடன் அப்பகுதி மக்களும் இணைந்து அப்புறப்படுத்திய பின்னர் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.