ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

338 0

பெலியத்தவில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹபராதுவ ரயில் நிலையத்திற்கு அருகாமையில் பெலியத்தவில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயிலில் மோதியே ஒருவர் உயிரிழந்துள்ளார்

இவ்வாறு உயிரிழந்த நபர் 59 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்ததோடு , சடலம் காரப்பிட்டிய வைத்தியாசலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிபடத்தக்கது.

சம்வம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.