ஆறு மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் பதவியேற்பு!

213 0

ஆறு புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (21) பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு:

ராஜா கொல்லுரே – ஊவா மாகாண ஆளுநர்
சீதா அரம்பேபொல – மேல் மாகாண ஆளுநர்
ஏ.ஜே.எம்.முஸம்மில் – வடமேல் மாகாண ஆளுநர்
லலித் யு.கமகே – மத்திய மாகாண ஆளுநர்
வில்லி கமகே – தென் மாகாண ஆளுநர்
டிகிரி கொப்பேகடுவ – சபரகமுவ மாகாண ஆளுநர்