பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

213 0

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன, பாதுகாப்பு செயலாளர்   மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை இன்று சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற குறித்த இச்சந்திப்பின் போது, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி  புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு  செயலாளருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில்  நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.