யாழ். மற்றும் வன்னி மாவட்டங்களில் சஜித் அமோக வெற்றி

189 0

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அமோக வெற்றி பெற்றுள்ளார். அதற்கமைய அவர் 312722 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றிபெற்றுள்ளார்.

இதேவேளை கோட்டாபய ராஜபக்ஷ 23261  வாக்குகளையும் சிவாஜிலிங்கம்  6845 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை வன்னி மாவட்டத்திலும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அமோக வெற்றி பெற்றுள்ளார்.

அதற்கமைய அவர் 174739 வாக்குகளால் அமோக வெற்றி பெற்றுள்ளார். இதேவேளை கோட்டாபய ராஜபக்ஷ 26105 வாக்ககளைப் பெற்றுள்ளார்.