2019 ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனது குடும்பத்தினரும் இணைந்து இன்றைய தினம் வாக்களிப்பில் ஈடுபட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மெதமுலனயில் வாக்களித்தார்.
அவருடன் அவரது பாரியார் சிரந்தி ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் நமலின் மனைவி, ஜோசித்த ராஜபக்ஷ மற்றும் மனைவி , ரோகித்த ராஜபக்ஷ உள்ளிட்டோர் இவ்வாறு இன்றைய தினம் வாக்களிப்பில் ஈடுபட்டனர்.

