பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தா வாக்களித்தார்

284 0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ இன்று காலை தனது வாக்குப்பதிவினை மேற்கொண்டார்.  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ  மிரிஹானையில் தனது வாக்குப் பதிவினை மேற்கொண்டார்.