மதத்தை அரசியலுடன் தொடர்பு படுத்த மாட்டேன்-அனுர

58 0

அரசியலில் மதங்களை ஈடுபடுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.