தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 4000 உள்நாட்டு​ தேர்தல் கண்காணிப்பாளர்கள்

69 0

இம்முறை தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் நான்காயிரம் பேரை ஈடுபடுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அதற்கு மேலதிகமாக வௌிநாட்டு கண்காணிப்பாளர்களாக என்ப்ரல் அமைப்பின் கண்காணிப்பாளர்கள் 46 பேர் செயற்படவுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.