உன் இரு விழிப்பார்வையில் நிம்மதியாய் நாம் வாழ்ந்தோம்……எங்கிருந்தாலும் எம் தலைவா நீ வாழ்க.

250 0

திசைஎட்டும் நாங்கள் சிதறிப்போய் கிடந்தாலும் விருட்சமென -உன் நிழலில் ஆருதலுற்றோம்.எங்கள் தேசத்தின் நம்பிக்கை பெரு விளக்கே’ உன் நிழலில் உறங்கினோம் .வெளிச்சத்தில் கண்விழித்தோம்.உன் இரு விழிப்பார்வையில் நிம்மதியாய் நாம் வாழ்ந்தோம்……எங்கிருந்தாலும் எம் தலைவா நீ வாழ்க.”தலைவன் பிறந்தான் தமிழன் நிமிர்ந்தான்” என்ற வார்த்தைக்கு அமைய எமது தேசியத் தலைவர் அவர்களின் அகவை தினத்தை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாட அன்புடன் அழைக்கின்றோம்.