விளையாட்டுத்துறை சட்டமூலம் குறித்து விவாதிக்க நாளை காலை 11.30 – 2.30 மணிவரை விசேட பாராளுமன்ற அமர்வொன்றை கூட்டுவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தீர்மானித்துள்ளார்.
விளையாட்டுத் துறையில் எந்தவொரு விளையாட்டிலும் சூதாட்டத்தில் ஈடுபடுவோருக்கும், அதனுடன் சம்பந்தப்பட்டவர்களை கருத்திற்கொண்டே இந்த சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளது.

