மொனராகலை, தனமல்வில குடா ஓயா பகுதியில் தனியார் துறையினருக்கு சொந்தமான பஸ் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் நேருக்கு நோர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் இரு சாரதிகளும் 28 பயணிகளும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.