பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட்ட ஏழு மாவீரர்களின் வணக்க நிகழ்வு – யேர்மனி போகும்.

321 0

2.11.2019 சனிக்கிழமை யேர்மனி போகும் நகரில் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட்ட ஏழு மாவீரர்களின் வணக்க நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் அப்பகுதியில் உள்ள தமிழ்மக்கள் அணிதிரன்டு மாவீரர்களுக்கான வணக்கத்தை சுடர்ஏற்றி மலர்தூவித் தெரிவித்தனர்.
இந் நிகழ்வில் இசைவணக்கம், எழுச்சி நடனங்கள் மற்றும் சிறப்புரை என்பன இடம்பெற்றன. இறுதியாக தேசியக்கொடி இறக்கிவைக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்னும் எழுச்சிப் பாடலுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.