ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகம் பூட்டு

324 0

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிகிந்தலை வளாகம் மறு அறிவித்தல் வரை இன்று மூடப்படுவதாக பல்பலைகழக  பதில் உபவேந்தர் தெரிவித்துள்ளார்.வைரஸ் காய்ச்சல் பரவி  வருகின்றமை காரணமாகவே மிகிந்தலை வளாகம்  பூட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.