தற்காலிகாக மூடப்படும் நுகேகொடை மேம்பாலம்!

357 0

புனரமைப்பு பணிகள் காரணமாக நுகேகோடை மேம்பாலம் (flyover bridge) இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

261 மீட்டர் நீளமும், 8.5 மீட்டர் அகலுமும் கொண்ட இந்த மேம்பாலமானது கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.