ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்து

322 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட 17 கட்சிகள் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பிற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.