புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேதமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை சற்று முன்னர் வெளியிட்டுள்ளார்.
கண்டியில் வைத்து குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் வௌியிடப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாச இன்று முற்பகல் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரதி ஒன்றை மல்வத்து பீடத்தின் மகாநாயக்கருக்கு கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

