ஐக்கிய தேசிய கட்சியின் மாநாடு எதிர்வரும் 3 ஆம் திகதி

280 0
ஐக்கிய தேசிய கட்சியின் மாநாடு எதிர்வரும் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் காலை 10 மணிக்கு இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.

இதன்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பல்வேறு பிரேரணைகள் சமர்பிக்கப்பட உள்ளதாக அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.