பொலிஸ் அதிரடி படையின் பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 11 பேருக்கு உதவி பொலிஸ் அத்தியட்சர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதிக்கமையவே இப் பதவி உயர்வு வழங்ப்பபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளார் அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்கதக்கது.

