ஜனாதிபதி தேர்தலுக்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

207 0

2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் திகதியை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று மாலை அறிவிப்பு விடுத்திருந்தார்.

இதையடுத்தே குறித்த ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.