ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்காக நால்வர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜித சேனரத்ன, அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் வீரக்கொடி மற்றும் அமைச்சர் கபீர் ஹசீம் ஆகியவர்களே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

