மொட்டு சின்­னத்தை மாற்­றவே முடி­யாது-ஜி.எல்.பீரிஸ்

310 0

பொது­ஜன பெர­மு­னவின் சின்­னத்தில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வது தொடர்பில் சுதந்­திர கட்­சி­யுடன் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டு க்க வேண்­டிய தேவை ஏதும் கிடை­யாது.

ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பாளர், கொள்­கைத்­திட்­டங்­க­ளுக்கே முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­படும் என  பொது­ஜன பெர­மு­னவின் தவி­சாளர் பேரா­சி­ரியர் ஜி. எல். பீரிஸ்  தெரி­வித்தார். சுதந்­திர கட்சி கூட்­ட­ணியின் ஊடாக இணைந்­ததன் பின்னர் பொதுத்­தேர்­தலின் போது நிச்­சயம் சின்னம் குறித்து கவ­னம்­செ­லுத்­தப்­படும். அதில் எவ்­வித மாற்­றுக்­க­ருத்­துக்­களும் கிடை­யாது எனவும்  அவர் குறிப்­பிட்டார்.