விண்வெளியிலிருந்து இன்று முகப்புத்தகம் மூலம் நேரலை(காணொளி)

402 0

sequence-02-still039விண்வெளி ஆய்வு மையமான நாசா தனது செயற்கைக் கோளினூடாக விண்வெளியில் இருந்து இடம்பெறுகின்ற விடயங்களை நேரடியாக இன்று முகப்புத்தகத்தின் மூலம் வழங்கி வந்தது.

முகப்புத்தக லைவ் தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த விண்வெளி தொடர்பான காட்சிகள் இன்று நேரலையாகக் காண்பிக்கப்பட்டன.