மாவீர்ர் வெற்றிக் கிண்ண விளையாட்டு போட்டி வட மாநிலம்-யேர்மனி ஒஸ்னாபுறுக்

847 0

வட மாநில விளையாட்டுப் போட்டி
275 போட்டியாளர்களுடன் 10 தமிழாலயங்கள் பங்குபற்றிய மாவீர்ர் வெற்றிக் கிண்ண விளையாட்டு போட்டிகளில் ஆண், பெண் என இரு பிரிவுகளாக 4 பிரிவகள் பங்கு பற்றிய அணிநடையில்
ஆண்கள் பிரிவில்
72 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தை வாறன்டோவ் தமிழாலமும்
53 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தை ஒஸ்ணபுறுக் தமிழாலமும் பெற்றுக் கொண்டன
பெண்கள் பிரிவில்
77 புள்ளிகளை பெற்று முதலாவது இடத்தை வாறான்டோவ் தமிழாலயமும்
55 புள்ளிகளைப் பெற்று ஒஸ்ணபுறுக் தமிழாலயமும் பெற்றுக் கொண்டன

நடைபெற்ற அனைத்து மெய்வல்லூனர் போட்டிகளிலும்
699 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தை வாறான்டோவ் தமிழாலமும்
473 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தை ஒஸ்ணபுறுக் தமிழாலமும்
114 புள்ளிகளைப் பெற்று 3ம் இடத்தை கனேவர் தமிழாலயமும் பெற்றுக் கொண்டன.