மனித நேயப் பணியாளர்களின் ஈருளிப் பயணப் போராட்டம் யேர்மனியை வந்தடைந்தது.

249 0

சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழ மக்களுக்கு நீதி வேண்டி பெல்ஜியம் நாட்டில் இருந்து சுவிஸ் ஜெனிவா நகரில் உள்ள ஐ.நா. நோக்கி பயணிக்கும் மனிதநேயப் பணியாளர்களின் ஈருளிப் பயணப் போராட்டம் 8.9.2019 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி சார்புறுக்கன் எல்லையை வந்தடைந்தது. அவர்களை சார்புறுக்கன் மாநிலப் பொறுப்பாளரும் பணியாளர்களும் வரவேற்றனர்.

இன்று 9.9.2019

சாபுறுக்கன் நகர பிதாவின் உதவியளரிடம் இன்று காலை 10 மணிக்கு மனு கையளிக்கப்பட்டதை தொடர்ந்து ஈருருளிப் பயணம் பிரான்ஸ் எல்லை வரை சென்று பிரான்சு செயற்பாட்டாளர்களிடம் ஈருருளிப் பயணம் கையளிக்கப்பட்டது.

சாபுறுக்கன் நகர பிதாவின் உதவியளரிடம் இன்று காலை 10 மணிக்கு மனு கையளிக்கப்பட்டதை தொடர்ந்து ஈருருளிப் பயணம் பிரான்ஸ் எல்லை வரை சென்று பிரான்சு செயற்பாட்டாளர்களிடம் ஈருருளிப் பயணம் கையளிக்கப்பட்டது.